நம் நாட்டில் விளையும் பழங்களை உண்பவரா நீங்கள்? இதைப்பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள்.

உடல் பலவீனமான நிலையில் நாம் பழங்களை நாடுகிறோம். பழவிற்பனைக் கடைகளில் ஆப்பிள், மாதுளம், திராட்சை, வாழைப்பழம், ஆரஞ்சு போன்ற பழங்களை அதிக விலை கொடுத்து வாங்கிச் சாப்பிடுகிறோம். விலை பற்றி கவலைப்படாமல் பழங்களை நாம் வாங்குவதற்குக் காரணம் அவை அனைத்தும் உயர்ந்த சத்துள்ளவை என்ற எண்ணம்தான். ஆனால் நம் நாட்டில் நமக்காகவே விளையும் விலைகுறைவாய் கிடைக்கும் பழங்களை சாப்பிட மறக்கிறோம். அவை கொண்டுள்ள மருத்துவ குணங்கள் ஏராளம். வெளிநாட்டு பழங்களை மறந்து சற்று நம் நாட்டு பழங்களையும் சாப்பிடுவோமே.   

 

முகப்பு பட உதவி : ceylonrusticguide-s3gmwmh8l9.netdna-ssl.com

Related Articles