COVID -19 பரவலின் போதும் ஒன்றுபட்டு செயற்படுவோம். இலங்கையின் இளைய தலைமுறையினரின் எண்ணங்கள்.

COVID-19 பரவலை தொடர்ந்து மக்களிடையே சமூக ரீதியில் களங்கம் ஏற்படுத்தல், பொதுமைப்படுத்தும் தன்மை மற்றும் பிரிவினைவாதம் என்பன ஏற்படுகின்றன. இது கடுமையான மற்றும் பரந்துபட்ட விளைவுகளை ஏற்படுத்தும். இத்தகைய களங்கத்தை எவ்வாறு சமாளிப்பது என்பது பற்றியும் சிறந்த மற்றும் பாதுகாப்பான இலங்கையை கட்டியெழுப்புவது குறித்தும் இலங்கையின் இளைஞர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்கள் இங்கே.

Related Articles