உடல் உபாதைகளையும் தாண்டி Covid-19 தொற்றுலிருந்து பிழைத்து வாழுதல்

COVID-19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்த பின்னரும் ஏற்படுகின்ற உடல் உபாதைகளை சமாளிப்பது மற்றும் வழமையான வாழ்க்கைக்கு திரும்புவது என்பது அவர்களின் அன்றாடl வாழ்க்கை போராட்டத்தின் ஒரு பகுதியாக அமைந்துவிடுகின்றது.

Related Articles