சாதாரணமாய்த் தோன்றி அசாதரணமாய் அழிந்துபோனக் கனவுகள்

இயலாமையில் உள்ள பலருக்கும் அவர்களின் கனவுகளை மெய்ப்படுத்திக் கொள்வதென்பது எளிதில் சாத்தியமில்லை. பெரும்பாலும் அவர்களுக்கு சரியான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு துறைகளிலிருந்து விலக்கப்படுகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் பிரகாசமான எதிர்காலத்தினை உறுதிசெய்ய நாம் சமநிலையை பேணுவது அவசியமாகும்.

#internationalwomensday

Related Articles