உங்களுக்கு என்றேனும் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் தோன்றியதுண்டா?

ஒவ்வொரு 40  வினாடிகளுக்கு  ஒருவர் எனும் விகிதத்தில் உலகில் தற்கொலைகள் இடம்பெறுகின்றதென உங்களுக்குத் தெரியுமா?  நாம் ஒவ்வொருவரும் வாழ்வின் ஏதோ ஒரு காலப்பகுதியில் தற்கொலை எண்ணங்களை கடந்து வந்திருப்போம். உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு, வெளியிடப்படும்  Roar தமிழின் இந்த கானொளி உங்கள் எண்ணங்களை மாற்ற உதவும் என நாம் நம்புகின்றோம்.

Related Articles