புதிய வருடத்தின் புதிய தொடக்கங்கள்!

லட்சியம் ஒரு மகத்தான சக்தி. நம் ஆழ்மனதில் நான் இதையெல்லாம் சாதித்தே தீருவேன் என அடிக்கடி எண்ணிக்கொண்டேயிருக்கும்போது, இந்த பிரபஞ்சம் நம் எண்ணங்களை ஈடேற்றும்வகையில் சூழ்நிலைகளையும் வாய்ப்புக்களையும் உருவாக்கித் தரும் என்பேதே உண்மை.

article

பெரிய கனவுகளை உருவாக்கும் சிறிய கிராமங்கள்!

இன்று, இலங்கையின் சனத்தொகையில் 80% க்கும் அதிகமானோர் பெரிய கனவுகள் மற்றும் லட்சியங்களுடன் அக்கனவுகளை நனவாக்கிகொள்வதற்கான குறைவான சந்தர்ப்பங்களை கொண்ட கிராமப்புறங்களில் வசித்து வருகின்றனர்.

article

கேரளாவின் அப்பம் இலங்கையின் ஆப்பமான கதை !

அரிசிமா நீர் தேங்காய்ப்பால் மற்றும் நொதித்தலுக்காக  ஈஸ்ட் போன்றவற்றை உபயோகித்து செய்யப்படும் அழகிய வட்டக்குழி வடிவிலான மொறுமொறுப்பான இலங்கையின் பிரதான உணவுகளில் ஒன்றாக கொண்டாடப்படுவது தான் இந்த அப்பமாகும்.

article

ரஷ்யாவின் ஜனாதிபதியாகிய உளவாளி!

ஜெர்மனியின் பெர்லின் சுவர் இடிக்கப்பட்டு மேற்கு ஜெர்மனிக்குள் நுழைந்த கிழக்கு ஜெர்மானியர்கள் சோவியத்திற்கு சொந்தமான சொத்துக்களை சூறையாடத் தொடங்கியதுடன், சோவியத்தின் உளவுப்படையான கேஜிபியை (KGB) முற்றுகையிட்டனர். தம்முடைய வாழ்வின் இறுதித்தருணத்தை உணர்ந்துகொண்ட சோவியத் அதிகாரிகளால், அவசரஅவசரமாக ஜெர்மனி உற்பட பல்வேறு நாடுகள் தொடர்பாக திரட்டப்பட்ட உளவுத் தகவல்கள் அனைத்தும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.

article

இலங்கையில் மரணதண்டனை!

சுமார் 43  ஆண்டுகளுக்குப்பின்னர் கடந்த 2019ம் ஆண்டு நான் திபதி மைத்திரிபால சிறிசேனவினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி பல அடிப்படை உரிமை மனுக்கள்,  தாக்கல் செய்யப்பட்டதனைத் தொடர்ந்து தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் தான் மரணதண்டனையை நிறைவேற்றும்வகையில் கையொப்பமிடப்போவதில்லை என சட்டமா அதிபரினூடாக அறிவித்துள்ளமையானது இலங்கையில் மரணதண்டனை பற்றிய கண்ணோட்டம் என்ன  என்பது பற்றி சற்று ஆராயத்தூண்டியது.

article

தனித் தெலுங்கானா; பின்னணியும், வரலாறும்

ஹைதராபாத்தில், லக்டிகாபுல் பகுதிக்கும் லால் பகதூர் சாஸ்திரி அரங்குக்கும் இடையில், கன் பார்க் என்று அழைக்கப்படும் ஒரு சிறிய பூங்காவை நீங்கள் காணலாம். பூங்காவின் நடுவில் ஒரு நினைவுச்சின்னம் உள்ளது.

article

பண்டைத் தமிழர்களின் வீரத்தாய் மரபு- அன்னையர் தின சிறப்புக் கட்டுரை

இன்று அன்னையர் தினம். அன்னையர் தினம் என்பது குடும்பம் அல்லது தனிநபரின் தாய் மற்றும் தாய்மை, தாய்வழி பிணைப்புகள் மற்றும் சமூகத்தில் தாய்மார்களின் செல்வாக்கு ஆகியவற்றைக் கௌரவிக்கும் ஒரு தினமாக அடையாளம் காணப்படுகிறது.

article

அம்பையின் அழல்!

இந்தியப் பெருநிலத்தில் இரண்டறக் கலந்திருக்கும் பேரிதிகாசமான மகாபாரதம், துணைக்கண்டம் முழுவதிலும் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு நபர்களால் காவியம், பாடல், நடனம், நாடகம், விவாதம், திரைப்படம், தொலைக்காட்சித் தொடர்கள் என பல்வேறு வடிவங்களைப் பெற்று பல தலைமுறைகளை கடந்து வந்துள்ளது.

article

End of Articles

No More Articles to Load