கேரளாவின் அப்பம் இலங்கையின் ஆப்பமான கதை !

அரிசிமா நீர் தேங்காய்ப்பால் மற்றும் நொதித்தலுக்காக  ஈஸ்ட் போன்றவற்றை உபயோகித்து செய்யப்படும் அழகிய வட்டக்குழி வடிவிலான மொறுமொறுப்பான இலங்கையின் பிரதான உணவுகளில் ஒன்றாக கொண்டாடப்படுவது தான் இந்த அப்பமாகும். அப்பம் மற்றும் ஆப்பம் போன்ற பெயர்களால் இது அழைக்கப்படும். அப்பமானது சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரினதும் விருப்பமான தின்பண்டங்களில் முதன்மையானது எனலாம்.

இந்த காணொளி மூலம்  அப்பத்தின் பின்னனி பற்றி அறிந்துகொள்வோம்

Related Articles