நம் நாட்டு குத்துசண்டைக்காரி – இந்துகா தேவி!

யாழ்ப்பாணம்   மாங்குளம் எனும் கிராமத்தை  சேர்ந்த 20 வயதான இந்துகாதேவி கணேஷ் ஒரு குத்துச்சண்டை வீராங்கனையாவர். அண்மையில் பாகிஸ்தானில் நடைபெற்ற சவெட் எனும் (பிரெஞ்சு தற்காப்புகலை வடிவம்) குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றதன் மூலம் இலங்கையில் குத்துச்சண்டை போட்டியொன்றில் தங்கபதக்கம் வென்ற முதல் தமிழ் பெண் எனும் பெருமையை அடைந்துள்ளார்.

பல சவால்களுக்கு மத்தியில் தாயின் அரவணைப்பில்  வளர்க்கப்பட்ட இந்துகாதேவியின் கதை இன்றைய தலைமுறையினருக்கு தன்னம்பிக்கையூட்டும் என நாம் நம்புகின்றோம்!

Related Articles