“என் சம்பாத்தியம் தான் என் பெறுமதியை எனக்கு உணர்த்தியது”

மனநலப் பாதிப்பிலிருந்து மீண்டு வருவதென்பது பல சிக்கலான முறைகளைக் கொண்டதொரு பயணமாகும். அது உங்கள் நம்பிக்கையை மீளப்பெறுதல், ஆர்வம், முனைப்பு மற்றும் சமூகத் தொடர்பை உள்ளடக்கியது. ஆனால், நிலையானதொரு வருமானம் இன்றி இந்தப் பயணம் இலகுவானது அல்ல. பலருக்கு ஒரு தொழிலில் ஈடுபடுவது மனநலப் பாதிப்பிலிருந்து மீள்வதற்கு வழிவகுக்கும்.

நாங்கள் ஏன் இதுபற்றி கூறுகின்றோம் என்பதை அறிந்துகொள்ள எங்கள் தளத்தைப் பார்வையிடுங்கள்.

முழு காணொளி விரைவில்… #mentalhealth #lka #srilanka

Related Articles