உலகம் முழுதும் புரட்சியை ஏற்படுத்திய இளவரசர் ஹரியின் சுயசரிதை!

பலரால் அதிகம் எதிர்பார்த்திருந்த இந்த புத்தகம், ஹாரியின் வாழ்வையும், அதன் சர்ச்சைக்குரிய நிகழ்வுகளையும், நினைவுகளையும் மையமாக கொண்டு எழுதப்பட்டுள்ளது.

article

ஐஸ்பழம் சாப்பிட்டதுண்டா? – காணொளி

ஐஸ்பழம் இல்லாத ஓர் பள்ளிபருவத்தினை நம்மால் நினைத்திடக் கூட முடியாது. ஐஸ் பக்கற்றின் இறுதித் துளிவரை உறிஞ்சித் தீர்த்தப் பின்பே நம் பள்ளி நாளொன்று முற்று பெரும்.
அந்த அளவுக்கு அவை நம்மோடு சேர்ந்தே பயணித்ததுவரும் நினைவுகளின் மிச்சங்கள் என்று கூடச் சொல்லலாம். அதிலும் குறிப்பிட்ட சில ஐஸ்பழத்தையும் அதனை விற்பனை செய்பவர்களையும் நாம் எளிதில் மறப்பதில்லை. அந்தவகையில் 76 வயது நிறைந்த புஹாரி என்பவர் பல ஆண்டுகளாக ஐஸ்பழ விற்பனையில் ஈடுபட்டு வருபவர். கொழும்பின் தேர்ஸ்டன் கல்லூரி மற்றும் ரோயல் கல்லூரியின் மாணவர்களுக்கு இந்த புஹாரி முகம் மிகப் பரிச்சயமானது. அவர் தன் வாழ்வில் ஏராளமான சவால்களையும் இன்னல்களையும் எதிர்கொண்டிருந்தாலும் சில நல்ல நினைவுகளை எம்மோடு பகிர்ந்துகொண்டுள்ளார்.

video

பிரித்தானிய அரசால் சேர் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்ட இலங்கையர்கள்

ஆரம்பக் காலங்களில் படைத் தளபதிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்ட ‘சேர்’ பட்டமானது பின்னாளில் உயர் தரத்திலுள்ளோர் மற்றும் கல்விமான்கள் போன்றவர்களுக்கு பிரித்தானிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டது. அந்தவகையில் தங்கள் பெயர்களுக்கு முன்னாள் கெளரவ ‘சேர்’ பட்டம் பெற்றுக்கொண்ட இலங்கையர்களை பற்றித் தெரிந்துக்கொள்வோம்.

article

அமேரிக்க இரட்டைக் கோபுர தாக்குதலும் நொஸ்ட்ராடம்ஸ் எனும் தீர்க்கதரிசியும்

எதிர்காத்தில் நடக்கவிருக்கும் சம்பவங்களை முன்கூட்டியே கணிக்க துவங்கிய நொஸ்ட்ராடம்ஸ், தான் இறப்பதற்கு முன்னர் ஆசியாவை ஒரு பெரிய சுனாமி தாக்கும் என்றும், பாகிஸ்தான், இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளின் பகுதிகள் காணாமல் போகும் என 600 வருடங்களுக்கு முன்னரே கணித்திருந்தார்.

article

சோதனைகளை சாதனையாக்கிய தர்ஜினி சிவலிங்கம்

2019 உலகக் கோப்பை வலைப்பந்தாட்டத் தொடரில் அதிக கோல்கள் பெற்று சாதனை படைத்திருந்தார் தர்ஜினி சிவலிங்கம் என்கிற இலங்கைத் தமிழ் வீராங்கனை.

video

தமிழ்ப் பதிப்பு முன்னோடி சி.வை. தாமோதரம்பிள்ளை | #தமிழ்பாரம்பர்யமாதம்

தமிழின் நூல்கள் தொடர்ந்து தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டும். தமிழின் பெருமையை, அருமையை தமிழர் உணர்ந்து உயர வேண்டும் என்ற அரிய நோக்கங்களோடு தொண்டாற்றியவர் தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடி சி. வை. தாமோதரம்பிள்ளை.

article

இலங்கையில் பிறந்த இந்திய தமிழ் சினிமா பிரபலங்கள்

திரைப்படங்கள் என்பது நம் வாழ்வில் தவிர்க்கமுடியாத அம்சமாக மாறிப்போயுள்ளது. ஒவ்வொரு சினிமா ரசிகனும் தனக்கென்று ஓர் நாயகனை தேர்தெடுத்து அவர் திரைப்படங்களை கொண்டாடித்தீர்ப்பது வழக்கமாக உள்ளது. அப்படி இலங்கையில் பிறந்து இந்திய தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்தவர்களையும் சில பிரபலங்களையும் Roar தமிழ் உங்களிடம் கொண்டுவருகின்றது.

article

விவசாய விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் அவர்களின் பிறந்தநாள்

“விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை”
என்று சொன்ன இயற்கை வேளாண் விஞ்ஞானி,நம்மாழ்வார் அவர்களின் பிறந்தநாள் இன்று.

video

End of Articles

No More Articles to Load