சிறந்ததோர் எதிர்காலத்திற்காக இளம் தலைவர்களை வலுவூட்டுதல்.

திறமையான இளம் தலைவர்களின்றி சமூக மாற்றமோ, அரசியல் பங்குபற்றலோ, அபிவிருத்தியோ சாத்தியப்படாதவொரு கனவாகும்.

இதனை நிவர்த்திசெய்ய இந்தத் திட்டம் எவ்வாறு செயற்படுகிறது என்பதனை அறிந்துகொள்ளுங்கள்.

Related Articles