Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website. The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

roar Top Contributor | போட்டிக்கு விண்ணப்பிக்கும் முறை

roar தமிழ் டிஜிட்டல் ஊடகம் இலங்கையில் முதன் முறையாக நடாத்தும் roar Top Contributor தமிழ் திறன் காண் போட்டி நிகழ்வுகளுக்கு உங்களை வரவேற்கிறோம். 

இலங்கையின் அடையாளமாகிய உங்கள் திறமைகளை உலகம் அறிய பின்வரும் போட்டி முறைகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து எதிர்வரும் டிசெம்பர் 30ம் திகதிக்குள் எமக்கு அனுப்பி, உங்கள் திறமைக்கான அங்கீகாரத்தையும் பரிசினையும் சுவீகரித்திடுங்கள்!

இப்போட்டியானது இரண்டு பிரிவுகளில் இடம்பெறும். எழுதும் துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்காக கட்டுரை போட்டியும்,  மற்றும் வீடியோ தயாரிப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்காக ஆவணப்பட போட்டியும் இடம்பெறவுள்ளது. இப்போட்டிக்கு விண்ணப்பிக்கும் முறைகள் இதோ:

  • https://roar.media/contribute எனும் இந்த இணைப்பைப் பயன்படுத்தி போட்டிக்கு விண்ணப்பிக்க வேண்டும். அல்லது
  • www.roar.media எனும் இணையதள முகவரியை பயன்படுத்தி roar தமிழ் தளத்திற்குள் செல்லவும்.

    1. Roar தமிழ் இணையத்தின் Home pageஇல் இருக்கும் Menuவை (A குறியீடு) க்ளிக் செய்து வரும் அட்டவணையில் Contributeஐ (B குறியீடு) select செய்யவும்.

    2. CONTRIBUTOR PLATFORM பகுதிக்குள் நுழைந்ததும் அதிலிருக்கும் START CONTRIBUTING பட்டனை அழுத்தவும்.

    3. உங்களுக்கு வசதியான (facebook/google/Sign up) ஒரு முறையை தேர்ந்தெடுத்து SIGN IN செய்யவும்.

    4. பின்வரும் அட்டவணையில் “தமிழ்” என்பதை select செய்யவும்.

    5. உங்கள் கட்டுரை/ ஆவணப்படம் போன்றவற்றை சமர்ப்பிக்க கீழேயுள்ள படிவத்தைப் பயன்படுத்தவும்.

  • Author’s Name > உங்கள் பெயர்
  • Email Address > மின்னஞ்சல் முகவரி
  • Phone > தொலைபேசி இலக்கம்
  • What type of idea is this? > அனுப்பும் ஆக்கம் (article or video)
  • Article Heading > ஆக்கத்தின் தலைப்பு
  • Contents> கட்டுரை எனில் கட்டுரையை இங்கே paste செய்யவும். ஆவணப்படம் எனில் இணைப்பை(google drive link) தரவும்.
    அல்லது உங்கள் கேள்விகளை, அறிந்துகொள்ள விரும்பும் தகவல்களை குறிப்பிடவும்
  • Remarks > ஏதேனும் குறிப்புகள் இருப்பின் அவற்றை இங்கே பதியவும்.
  • வெற்றிகரமாக சமர்ப்பித்த பிறகு எங்கள் தலைமை ஆசிரியர் குழு அதை மதிப்பாய்வு செய்யும். வழங்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிகள் மூலம் ஆக்கத்தின் பிரசுர நிலையை உங்களுக்குத் தெரியப்படுத்துவோம். உங்கள் profile இன் மூலமாகவும் அதன் நிலையை நீங்கள் சரிபார்க்கலாம்.

  • உங்கள் கட்டுரை ஏற்றுக்கொள்ளப்பட்டால், Google doc ஆவணத்தில் தேவையான திருத்தங்களைச் செய்வோம், மேலும் திருத்தங்கள் தேவைப்படின் உங்கள் உதவியை நாடுவோம்.

  • கட்டுரையை / காணொளியை நாங்கள் வெளியிடும்போது contributor dashbord மூலம் உங்களுக்கு அறிவிப்போம்.

  • முழு செயல்முறையை நிறைவு செய்து முடிக்க ஆகக்கூடியது 14 பணி நாட்கள் வரை ஆகலாம்.

  • உங்களிடம் ஏதேனும் கேள்விகள் இருந்தால் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். [email protected]

Related Articles