காண்பதெல்லாம் காதலடி | காதலர் தின கவிதை போட்டி

https://youtu.be/EYGair49TOo

இலங்கையராகிய உங்கள் கவித்திறமைகளை வெளிக்கொணரும் நோக்கில், இதோ roar தமிழ் வழங்கும் அழகியதொரு வாய்ப்பு! எதிர்வரும் காதலர் தினத்தில் நீங்கள் எழுத விரும்பும் காதல் கவிதைகளை. “காண்பதெல்லாம் காதலடி” எனும் பொருளடக்கத்துடன் எமக்கு எழுதி அனுப்புங்கள்; வரம்புகள் அற்ற கற்பனையில் காதலை இயல்பாக கொண்டாடுங்கள். உங்கள் எண்ணத்தில் உருவாகும் கவிதை;  மரபுக் கவிதையாகவோ அல்லது  புதுக்கவிதையாகவோ எந்த வடிவத்திலும் இருக்கலாம்.

முழுமையான விபரங்களுக்கு : https://roar.media/tamil/main/trending/roar-tamil-lover-day/

Related Articles