உடன்கட்டை ஏறுதல்! கணவனை இழந்த பெண்கள் உயிரோடு இருந்தால் பழியும் பாவமும் சாபக்கேடும் வரும் என்ற நம்பிக்கையைகொண்டும் சதி முறை கையாளப்பட்டது என்றுகூட கூறலாம்
சங்ககாலத்து மங்கையர் நிலை | #தமிழ்பாரம்பர்யமாதம் தமிழ் சமூகத்தின் பதிவு செய்யப்பட்ட முதல் வரலாற்றுக்காலமாகிய சங்ககாலத்தில் இருந்து கிடைக்கப்பட்டுள்ள இலக்கிய ஆதாரங்களை கொண்டு சங்ககாலப் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது என்பதை நோக்குவோம்.
களப்பிரர் ஆண்ட தமிழகம் | பகுதி 3 | இருண்டது காலம் | #தமிழ்பாரம்பர்யமாதம் இயல்புடன் தம் தெய்வங்களை வழிப்பட்டுவந்த பழந்தமிழரால் ஈர்க்கப்பட்டு களப்பிர அரசர்கள் கந்தனையும், கொற்றவையையும் வழிபடலாயினர். தங்களின் நாணயங்களின் ஒரு புறம் குமரனை பதிக்கவும் செய்தனர். இது பௌத்த பிக்குகள் விரும்பவில்லை.
களப்பிரர் ஆண்ட தமிழகம் | பகுதி 1 | வந்தார்கள் வென்றார்கள் | #தமிழ்பாரம்பர்யமாதம் அத்திவாரங்களின் அழகானது என்றும் வலிமை மட்டுமே, அதன் புறதோற்றம் இல்லை. ஆனால் நம்வரலாறு என்னவோ பெரும் அலங்காரங்களுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே நம் கைகளுக்கு தரப்பட்டுள்ளது.
களப்பிரர் ஆண்ட தமிழகம் | பகுதி 2 | வாழ்வியலும் கலையும் | #தமிழ்பாரம்பர்யமாதம் களப்பிரர்கள் வைதீகத்திற்கு எதிரான நாத்திக வாதங்களான பௌத்தம் மற்றும் சமணத்தை பின்பற்றியவர்களாக இருந்தனர். அவர்களின் பேச்சுவழக்கானது பாலி மற்றும் பிராகிருத மொழிகளை கொண்டே அமையப்பட்டு இருந்தது.
நவீன தமிழ் இலக்கியத்தின் யுக புருஷர் புதுமைப்பித்தன் | #தமிழ்பாரம்பர்யமாதம் ‘சிறுகதை மன்னன்’ என்று அழைக்கப்பட்ட மற்றும் ‘நான் கண்டது, கேட்டது, கனவு கண்டது, காண விரும்புவது, காண விரும்பாதது ஆகிய சம்பவங்களின் கோவைதான் என் சிறுகதைகள்’ எனக்கூறிய சிறுகதை எழுத்தாளர் புதுமைப்பித்தன் அவர்களைப் பற்றிய சிறு அலசல்.
பறை தொல்குடித் தமிழர் சமூகத்தின் சொத்து #தமிழ்பாரம்பர்யமாதம் பறை, தொல்குடித் தமிழர் சமூகத்தின் சொத்து.
ஈடு இணையற்ற தமிழ்ப் பதிப்பாளர்: உ.வே.சாமிநாதையர் | #தமிழ்பாரம்பர்யமாதம் ஓலைச்சுவடிகளாக இருந்த சங்ககால நூல்களை தேடித்தேடி கண்டறிந்து அவற்றை அழியாமல் நூல்களாக பதிப்பித்த உரைநடை ஆசிரியர், பதிப்பாசிரியர், தமிழறிஞர் தமிழ் தாத்தா உ. வே. சாமிநாதையர் பற்றிய தொகுப்பு.
தமிழர்கள் ஆடும் புலியாட்டம் | #தமிழ்பாரம்பர்யமாதம் தமிழர் கலாசாரத்தை எத்தனை விதமாக சொன்னாலும் நடனத்தின் மூலமாக சொல்லும்போது தமிழுக்கான அழகு மேலும் அதிகரிக்கின்றது. அந்தவகையில் பாரம்பரிய நடனங்களில் ஒன்றான புலியாட்டம் பற்றிய காணொளிதான் இது.
வெள்ளையர்களுக்கு எதிராக முதன்முதலில் முழக்கமிட்ட தென்னக மாவீரர் பூலித்தேவர் | #தமிழ்பாரம்பர்யமாதம் இந்திய விடுதலை வரலாற்றில் வெள்ளையனே வெளியேறு என்று முதன் முதலாக 1751 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்ட மாவீரர் பூலித்தேவரின் வரலாறு.
தமிழ்மொழியை வளர்க்க பாடுபட்ட மேல்நாட்டவர்கள் அறிஞர்கள் | #தமிழ்பாரம்பர்யமாதம் தமிழ் மொழியின் பெருமை உணர்ந்து தமிழுக்காக தொண்டாற்றிய சில மேல்நாட்டவர்களைப் பற்றிய தகவல்களை இந்த தொகுப்பில் தெரிந்துகொள்ளுங்கள்.