இலங்கைக்கு Technopreneurs ஏன் அவசியம்?

Technopreneurship என்றால் என்ன? அதன் மூலம் இலங்கையின் வர்த்தத்துறையினை வலுப்பெறச்செய்தல் சாத்தியமா? இதனை மேலும் ஆராய, @ILOSL @Ceylon.Chamber மற்றும் இலங்கையின் மத்தியவங்கியோடு இணைந்து ‘Technopreneurship – வணிக மீள்திறனுக்கான டிஜிட்டல் பாதை’ எனும் தலைப்பில் பல்துறைப் பங்கேற்பாளர்களைக் கொண்ட கொள்கை உரையாடல் ஒன்றை ஒழுங்குப்படுத்தியது.

Related Articles