அத்தியாயம் 6: கிரிக்கெட் பயிற்சி முகாம்கள் | Strong Foundation: பாதுகாப்பும் சமூகமும்

Brought to you by

இலங்கை கிரிக்கெட் தற்போது அனைவர் மத்தியிலும் பேசுபொருளாகக் காணப்படுகின்ற நிலையில், அதன் எதிர்காலம் எவ்வாறு மாறப்போகின்றது?

Strong Foundationஇன் 6 வது அத்தியாயத்தின் ஊடாக இளம் கிரிக்கெட் வீரர்கள் தங்களின் முழுத் திறனையும் வெளிப்படுத்தி, செயல் ஊக்கத்தோடு தங்களை மைதானத்தில் வளர்த்தெடுக்க அவர்களுக்கு எது தடையாக உள்ளதென சாடீ கிறீன்வுட் (Sadé Greenwood) விளக்குகிறார்.

Related Articles