இலங்கைக்கு Ecopreneurship ஏன் அவசியம்?

Ecopreneurship  என்றால் என்ன? இது இலங்கையின் நிலையான  எதிர்காலத்திற்கு எவ்வாறு வழிவகுக்கும் ?

இதை வெளிக்கொணர  @ILOSL மற்றும் @Ceylon.Chamber ஆகியன இலங்கை மத்திய வங்கியோடு இணைந்து முக்கியப் பங்குதாரர்கள், பல்துறைசார் பங்கேற்பாளர்களை “Ecopreneurship: Embracing Sustainability for a Greener Tomorrow” பற்றி ஆராய ஒன்றிணைத்துள்ளது.

இதோ நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது :

#srilanka #Colombo #Business #GreenEntrepreneurs #Sustainability #YouthPower #ClimateAction  #BeTheChange

Related Articles